பேச்சு:அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


எழுத்து[தொகு]

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ப் வராது என்று நினைக்கிறேன்??--Ravidreams 17:48, 18 டிசம்பர் 2006 (UTC)

அண்ணாமலை இடப்பெயராயின் ப் வரலாம். ஆனால் இங்கு ஒரு நபரின் பெயராதலால் வராது என்றே நானும் நினைக்கிறேன். --கோபி 17:53, 18 டிசம்பர் 2006 (UTC)

மலையாள விக்கியிணைப்பு[தொகு]

അണ്ണാമലൈ സര്‍വകലാശാല சரிபோலத்தான் தெரிகின்றது. மலையாளத்தில் உரையாடினால் ஓரளவு புரிந்துகொள்வேன் என்றாலும் எனக்கு எழுத வாசிக்காத் தெரியாது? யாராவது தெரிந்தவர்கள் இதைச் சரிபார்க்கவும். விக்கி இடைஇணைப்பை நீக்கியுள்ளேன். தவறென்றால் சரிசெய்யவும்.--Umapathy (உமாபதி) 22:13, 22 ஆகஸ்ட் 2007 (UTC)

மலையாளத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணாமலை சர்வகலாசால என்று உள்ளது. எனக்குத் தெரிந்த வரை இது சரியான மலையாள உச்சரிப்பு தான். -- Sundar \பேச்சு 01:35, 23 ஆகஸ்ட் 2007 (UTC)
நன்றி சுந்தர். :) --Umapathy (உமாபதி) 15:44, 11 செப்டெம்பர் 2007 (UTC)