பேச்சு:அண்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"அண்டம்" galaxy என்பதைக் குறிக்கும் எனவும் "பேரண்டம்" universeஐக் குறிக்கும் எனவும் சரி என தோன்றுகிறது. எனவே இக்கட்டுரையின் தலைப்பு "பேரண்டம்" என மாற்றுவது சரி என தோன்றுகிறது.

பெரும்பாலுமான தமிழ் அறிவியல் நூல்களில் galaxyக்கு "அண்டம்" என்பதாகவே குறிப்பிட்டுள்ளன.

-ராஜ் 24 - 8 - 08

குறிப்புகள்[தொகு]

பிரபஞ்சம்


இயற்கை சார்ந்து காணப்படும் (படைக்கப்பட்ட) அனைத்தையும் உள்ளடக்குவதே பிரபஞ்சம் எனப்படுகிறது. விண்வெளி முதல் பூமியில் காணப்படும் அனைத்தையும் இதற்குள் அடக்கிவிடப்படுகிறது.


எனினும், விண்வெளி ஆராய்வின் போது முன் நிலைப்படுத்தப்படும் பிரபஞ்சம் என்பது பொதுவாக விண்வெளியில் காணப்படும் விடயங்கள் தொடர்பாகவே உபயோகப்படுத்தப்படுகிறது.


சுமார் 14 (அன்னளவாக 13.6 / 13.8) பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் நமது பிரபஞ்சம் Big Bang என்று அழைக்கப்படும் நிகழ்விலிருந்து ஒரு கட்டமைப்புக்குள் வந்ததாக விஞ்ஞானம் விளக்கமளிக்கிறது.


Big Bang ( பெரும் பேரொலி ) பற்றிய விஞ்ஞான விளக்கங்கள் என்ன என்பதை அடுத்து ஆராய்வோம்.


பி.குறிப்பு: இக்கட்டுரை தற்போடு நிலா முற்றத்தில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, தகவல்கள் விரைவில் புதுப்பிக்கப் படும்.


பாராட்டுகள்[தொகு]

இது நல்ல கட்டுரை, நன்றாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சப்ஜெட்டுக்கு தேவையான நீளத்தில் உள்ளது.

"இதனை உரை திருத்த உதவுங்கள்" என்று முதலில் போடுவது, கண்மூடித்தனமான செயலாகும். ஏனெனில் அந்த அறிவுரை எப்பொழுதும், எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அந்த 'முன்னுரை' இட்ட பயனர், அவர் கண்ட பிழைகளை திருத்த வேண்டும்.--217.169.51.254 11:39, 26 ஏப்ரல் 2010 (UTC)

அநாமதேயப் பயனர் அவர்களுக்கு, இந்தக் கட்டுரையின் திருத்த வரலாற்றைப் பாருங்கள். என்னால் முடிந்த வரையில் திருத்தியிருந்தேன். இக்கட்டுரை இன்னமும் நிறையத் திருத்த வேண்டியுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 11:48, 26 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அண்டம்&oldid=515914" இலிருந்து மீள்விக்கப்பட்டது