பேச்சு:அணுக்கரு இணைவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுக்கருப் பிணைவு என இருக்க வேண்டும்.--Kanags \பேச்சு 11:46, 27 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

கூகிள் தமிழாக்கக் கட்டுரை ஒன்று அணுக்கரு இணைவு என உள்ளது. பிணைவு என்பது இயற்கையாக நடப்பதாகவும் (மூலக்கூறுகளில் உள்ளது போல), இணைவு என்பது செயற்கையாக நிகழ்த்துவதாகவும் உள்ளதால் அணுக்கரு இணைவு தலைப்பு பொருத்தமாக எனக்குத் தோன்றுகிறது. இரு கட்டுரைகளையும் இணைத்து சரியான தலைப்பிற்கு நகர்த்துமாறு வேண்டுகிறேன்.--மணியன் 12:25, 18 மார்ச் 2011 (UTC)

ஆம். இக்கட்டுரை அணுக்கரு இணைவு என்ற கட்டுரையுடன் இணைக்கப்படவேண்டும். --சூர்ய பிரகாசு.ச.அ. 12:31, 18 மார்ச் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அணுக்கரு_இணைவு&oldid=719780" இலிருந்து மீள்விக்கப்பட்டது