பேச்சு:அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Trophy.png அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

பெயரை அணுநீர்மூழ்கி என சிறியதாக மாற்ற பரிந்துரைக்கிறேன்--குறும்பன் (பேச்சு) 22:24, 2 பெப்ரவரி 2017 (UTC)

  • சிறப்பான தலைப்பு மாற்றத்தை நான் விரும்புகிறேன் எப்படி மாற்றுவது என்று எனக்கு தெரியவில்லை .அணுநீர்மூழ்கி என்று மாற்றுங்கள்.கருத்துக்கு நன்றி புதுவைபிரபு 06:20, 7 பெப்ரவரி 2017 (UTC)