பேச்சு:அணில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணில் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

படத்தில் இருப்பது வட அமெரிக்க பெரிய அணில்வகைகளுள் ஒன்று. இந்திய அணில்களை வட அமெரிக்காவில் சிப்மங்க் en:Chipmunk என்கிறார்கள். வட அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் பெரிய அணில்வகைகளின் பழக்க வழக்கங்கள் இந்திய அணிகளிலும் மாறுபட்டவை, அளவிலும் 3-4 பங்கு பெரிதாக இருப்பவை. சில கருப்பாகவும் இருக்கும். முதுகில் வரிகள் இருக்காது. இந்திய அணில்கள் செம்பழுப்பு நிறத்தில் (இந் நிறத்திற்கு அரி என்று பெயர்) இருப்பவை, உருவிலும் சிறியவை.--செல்வா 17:50, 2 ஏப்ரல் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அணில்&oldid=873247" இலிருந்து மீள்விக்கப்பட்டது