உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அட்ராங்கி ரே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகுள் தமிழாக்கமா?

[தொகு]

வணக்கம் User:TNSE Mahalingam VNR, இந்தக் கட்டுரை கூகுள் தமிழாக்கமா? உங்கள் எழுத்து நடைக்கு மாறாக, உள்ளடக்கம் மாறுபட்டு உள்ளது. குறிப்பாக, கதைக்களம் சுத்தமாகப் புரியவில்லை. இது போல் வேறு கட்டுரைகளிலும் நிகழ்ந்திருந்தால் சற்று கவனித்து உங்கள் பதிவுகளை இட வேண்டுகிறேன். நன்றி. இரவி (பேச்சு) 20:46, 22 சூன் 2024 (UTC)[பதிலளி]

சரியாகக் கவனித்துக் கூறியுள்ளீர்கள். எப்படி கட்டுரையை இப்படி விட்டுச்சென்றேன் என்று எனக்கே தெரியவில்லை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது திருத்தங்கள் செய்கிறேன். --மகாலிங்கம் இரெத்தினவேலு 02:16, 23 சூன் 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அட்ராங்கி_ரே&oldid=4017281" இலிருந்து மீள்விக்கப்பட்டது