பேச்சு:அட்டாங்கயோகக் குறள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறள் என்னும் பகுப்பு உருவாக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளது. அதுவும் திருக்குறளின் பகுப்பாகத் தரப்பட்டுள்ளது. இது பிழை. குறள் யாப்பு நூல்கள் என்னும் பகுப்பு இருந்தால் இரண்டுக்கும் பொருந்தும். திரு. வி. க.வின் இருளில் ஒளி முதலான நூல்களும் இந்தப் பகுப்பில் வரும். எனவே சரியான பகுப்பு உருவாக்கும்படி வேண்டி, பகுப்பு நீக்கப்படுகிறது. --Sengai Podhuvan (பேச்சு) 19:44, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]