பேச்சு:அட்டவீரட்டானக் கோயில்கள்
Appearance
இதனுடன் வீரட்டானம் கட்டுரையை இணைக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 18:33, 13 சனவரி 2013 (UTC)
சீதரன் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 10:47, 14 சனவரி 2013 (UTC)
அன்புள்ள நடராசன்
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}
என்னும் குறிப்பை முன்பக்கம் இட்டிருந்தீர்கள்
இணைப்புக் குறியீட்டில் அவை விளக்கப்படுவதால் மேலும் விரிவாக்கம் இங்கு வேணாடாத ஒன்று. எனவே நீக்கப்பட்டுள்ளது.
தூண்டுதலுக்கும் எழுச்சிக்கும் பாராட்டுக்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:09, 30 ஏப்ரல் 2013 (UTC)
- மிக்க நன்றி ஐயா --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:22, 5 மே 2013 (UTC)