பேச்சு:அட்சய திருதியை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இந்த விழா அட்சய திரிதியை என்றே ஊடகங்களிலும் நாட்காட்டிகளிலும் குறிக்கப்பட்டுள்ளது. பொருள் கொண்டும் திரிதியை என்ற வளர்பிறை மூன்றாம்நாள் வருவதால் திருதியை என்ற வடமொழிச்சொல் பொருந்துகிறது. எனவேதான் தலைப்பை நகர்த்தினேன்; இருப்பினும் வரலாற்றை நோக்கியபோது கனகு சிறீதரனும் தேனி சுப்பிரமணியனும் அட்சய திருதி என்று முன்னர் திருத்தியிருந்ததைக் கண்டேன். என்ன காரணம் என அறிய விரும்புகிறேன். --மணியன் 10:44, 1 மே 2011 (UTC)

எனக்கு இது பற்றித் தெரியாது மணியன். தேனியார் திருதி என்று கட்டுரை தொடங்கினார். எனவே அது சரியாக இருக்கும் என்று நினைத்தே இரண்டு கட்டுரைகளை இணைத்தேன். திருதியை சரியாக இருக்கலாம் என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:00, 1 மே 2011 (UTC)

பூமி பூசை[தொகு]

பூமி பூசை என்பதற்கு சரியான தமிழ் பதம் எது?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:05, 9 மே 2016 (UTC)