பேச்சு:அடெல் (பாடகி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிலி அல்லது அடீல் இல்லையா? நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:56, 6 ஏப்ரல் 2013 (UTC)

சூர்யா, கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தினமலர் சுட்டியிலும், இந்தி மற்றும் மராட்டி விக்கியிலும் அடெல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளார். இவரது இரசிகர்கள் யாரேனும் தெளிவு படுத்தலாம்.--மணியன் (பேச்சு) 08:04, 6 ஏப்ரல் 2013 (UTC)
அடெல் அல்லது அடேல் சரியானது.--Kanags \உரையாடுக 09:04, 6 ஏப்ரல் 2013 (UTC)
அடெல் தான் :) ஒலிக்கோப்பைக் கேட்கவும் -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 09:06, 6 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடெல்_(பாடகி)&oldid=1395883" இலிருந்து மீள்விக்கப்பட்டது