பேச்சு:அடுக்குத் தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐயம்: அசைநிலை[தொகு]

நன்னூல் தெளிவுரையில் அசைநிலை என்பதற்கு "ஒக்கும் ஒக்கும்", "அன்றே அன்றே" என்று எடுத்துக்காட்டுகள் உள்ளன. இதற்கான விளக்கமும் பொருளும் எனக்குச் சரிவர புரியவில்லை. யாராவது விளக்கமுடியுமா? -- சுந்தர் \பேச்சு 15:17, 23 ஆகஸ்ட் 2008 (UTC)