பேச்சு:அடல் பிகாரி வாச்பாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடுநிலை மீறப்பட்டவை[தொகு]

சிறு வயதிலிருந்தே சங்க பரிவாரங்களின் மீது இவருக்கு ஓர் வித ஈர்ப்பு.

ச்ங்க பரிவாரஙகளின் முகமூடியாக செயல்பட்டார். இந்தியாவின் முதல் வலதுசாரி பிரதமர். மிககுறைந்த நாட்கள்(13 நாட்கள்) பிரதமராக பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு.