உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அஞ்சல் குறியீட்டு எண்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அஞ்சலக சுட்டு எண்???--Terrance \பேச்சு 00:39, 28 ஜூலை 2009 (UTC)

இக்கட்டுரை இந்தியா பற்றியதே. இந்திய அஞ்சலக சுட்டு எண் என தலைப்பை மாற்றலாம். மாற்றாக உலக அஞ்சல் எண்கள் பற்றி ஏதேனும் எழுதப்பட்டிருந்தாலோ (அ) எழுதுவதாக இருந்தாலோ இதனை அக்கட்டுரையின் அங்கமாக்கலாம்.--மணியன் 05:28, 28 ஜூலை 2009 (UTC)
அஞ்சல் குறியீட்டு எண் என்ற சொல் பரவலான புழக்கத்தில் உள்ளது. இதையே முதன்மைத் தலைப்பாக பயன்படுத்தலாம்--ரவி 08:57, 28 ஜூலை 2009 (UTC)
index என்பதற்கு குறியீடு என்பதை விட சுட்டு பொருந்துவதாக தோன்றினாலும் பரவலான புழக்கமே முன்னுரிமை பெறும். ஆகவே உடன்படுகிறேன். குழப்பத்தை தவிர்க்க உரையிலும் மாற்றி விடலாம்.--மணியன் 10:44, 28 ஜூலை 2009 (UTC)
இரவியின் கருத்தை ஏற்கிறேன். அஞ்சல் குறியீட்டு எண் என்பதே பொருத்தம் என நினைக்கிறேன். மிகப் பரவலானது. தலைப்பை மாற்றலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:51, 11 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]