பேச்சு:அச்சுவினி (நட்சத்திரம்)
Appearance
இரலை, ஐப்பசி, யாழ், ஏறு, புரவி, பரி, சென்னி
[தொகு]சிவகுமார், இவை எவைகளுடைய பெயர்கள்?
--Profvk 18:47, 19 ஜூன் 2007 (UTC)
- இவை அச்சுவினி விண்மீனின் பெயர்களாக அப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.--Sivakumar \பேச்சு 16:21, 20 ஜூன் 2007 (UTC)
இது அஸ்வினி என்றோ அசுவினி என்றல்லவா இருக்கவேண்டும். அச்சுவினி(achchuvini) தமிழக வழக்கில் இல்லாத ஒன்று. வினோத் 07:27, 30 நவம்பர் 2007 (UTC)
- அச்சுவினி என்ற சொல் அதிகமாக இணையத்தில் காணக்கிடைக்கிறது. தமிழ் சொல்லாயென்று தெரியவில்லை--நீச்சல்காரன் (பேச்சு) 00:55, 24 மே 2012 (UTC)