பேச்சு:அசோகமித்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏற்கெனவே இக்கட்டுரைக்கு மேற்கோள்கள் இரண்டு தரப்பட்டிருந்தாலும் முதனமையாக வேண்டப்படும் மேலும் இரு மேற்கோள்களை நான் இணைத்துள்ளேன். இதை எப்படை விக்கிக்கோப்பைக் கணக்கில் கொணர்வது. இதற்கும் வழி செய்தால் கட்டுரைகளின் மேற்கோள்கள் மேலும் செழுமையுறும். அன்புடன் இக்கருத்தைக் கருதிப் பார்க்கவும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:51, 7 பெப்ரவரி 2017 (UTC)