பேச்சு:அங்கம்
Appearance
இது மகாபாரதத்தில் அங்க தேசம் அல்லது அங்க நாடு எனவே வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே தலைப்பிடலாமா?--Kanags \உரையாடுக 10:07, 22 ஆகத்து 2012 (UTC)
- ஆம் அங்கம் எனும்போது உறுப்பு எனும் பொருள்தருகின்றது. எனவே இம்மாற்றம் பொருத்தமுடையது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:36, 22 ஆகத்து 2012 (UTC)
அங்க நாடு எனுந்தலைப்புக்குக் கட்டுரை நகர்த்தப்பட்டது. --மதனாகரன் (பேச்சு) 11:12, 22 ஆகத்து 2012 (UTC)