பேச்சு:அங்கன்வாடி
Appearance
இதன் மற்ற பெயர்கள் பால்வாடி, சத்துணவுகூடம். --குறும்பன் 23:48, 27 சனவரி 2011 (UTC)
- சரியாகச் சொன்னீர்கள் குறும்பன். அங்கன்வாடி என்பது இந்திப் பெயர். தமிழகத்தில் இவை பால்வாடி என்ற பெயராலேயே அறியப்படுகின்றன. வளர்ந்தும் சிறுபிள்ளைத் தனமாய் இருப்போரைக் குறிக்கவும் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சத்துணவுகூடம் என்பது பொதுவாக மாநில அரசால் பள்ளிகளில் நடத்தப்படும் மையங்களைக் குறிக்கவே பொதுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது. அங்கன்வாடியில் சத்துணவு வழங்கப்படுகிறது தானெனினும் மக்கள் வழக்கில் சில பெயர்கள் நிலைத்து விடுகின்றன.--பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 08:18, 28 சனவரி 2011 (UTC)