பேச்சு:அக்னி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்னி (இதழ்), அக்னீ (சிற்றிதழ்) இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?--Kanags \உரையாடுக 08:52, 10 சூன் 2011 (UTC)

அக்னி (இதழ்) 5 இதழ்களுடன் நின்றதாக அறியமுடிகிறது. பின்பு அதன் தொடர்ச்சியாக அக்னி வந்ததாக இருக்கலாம் கொழும்பிலிருந்து வந்த இதழின் பிரதி என்னிடம் உள்ளது.--P.M.Puniyameen 08:59, 10 சூன் 2011 (UTC)
நன்றி புன்னியாமீன், உங்களிடம் உள்ளதன் பெயர் அக்னியா அல்லது அக்னீ ஆ?--Kanags \உரையாடுக 09:07, 10 சூன் 2011 (UTC)
  • இருப்பினும் இது குறித்து தற்போது எனக்கும் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது Kanags. என்னிடம் உள்ளது 'அக்னி' எனவே நீக்கி அல்லது சேர்த்து விடலாமா--P.M.Puniyameen 09:16, 10 சூன் 2011 (UTC)
Kanags சந்தேகத்துடன் இருப்பது விக்கியின் கருத்துத் தரத்தைப் பாதிக்கலாம் தயவு செய்து நீக்கி விடவும் --P.M.Puniyameen 09:20, 10 சூன் 2011 (UTC)
இக்கட்டுரையை நீக்கச் சொல்கிறீர்களா? தேவையில்லை என்றே நினைக்கிறேன். இரண்டும் 1970களில் கொழும்பில் இருந்து வெளிவந்திருக்கிறது. இரண்டுமே கவிதை இதழ்கள், எனவே இரண்டும் ஒன்றாகவே இருக்கலாம். எதற்கும் மேமன்கவியிடம் உறுதிப்படுத்திய பின்பு இரண்டையும் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 09:25, 10 சூன் 2011 (UTC)

புன்னியாமீன், இரண்டும் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். ஈழவாணன் ஆசிரியராக இருந்து வெளிவந்த அக்னியின் இரண்டாவது இதழ் ஓகத்து 1975 இல் வெளியாகியுள்ளது. நூலகத்தில் இதன் மூன்று இதழ்கள் உள்ளன.--Kanags \உரையாடுக 09:30, 10 சூன் 2011 (UTC)

நன்றி Kanags--P.M.Puniyameen 09:32, 10 சூன் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அக்னி_(இதழ்)&oldid=788420" இருந்து மீள்விக்கப்பட்டது