பேச்சு:அக்னி பாதை திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேச்சு:அக்னிபத்து திட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இக்கட்டுரையின் பெயரை அக்னிபத்து திட்டம் அல்லது அக்னிபத்து திட்டம் என மாற்ற பரிந்துரைக்கிறேன் அருளரசன் (பேச்சு) 14:34, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]

இது ஒருதலைப் பட்சமாக அரசுக்கு ஆதரவான கட்டுரையாக எழுதப்பட்டுள்ளது. ஆவி.யில் எழுதப்பட்டுள்ளது போன்று இத்திட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதாகவும், இதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களை போன்றவற்றையும் சேர்த்து எழுதினாலேயே கட்டுரை முழுமை அடையும்.--அருளரசன் (பேச்சு) 14:46, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]

கட்டுரையை உரியவாறு மேம்படுத்திய மூர்த்தி அவர்களுக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 23:38, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]

பெயர் அக்னிபாத் என்று இருக்க வேண்டுமா? தீயின் பாதை என்பதே அக்னிபாத்தின் பொருள் ஆகும். அக்னிபத்து என்பது கொஞ்சம் இடிப்பது போல் உள்ளது. -CXPathi (பேச்சு) 18:29, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]

பிற மொழிகளில் அக்னிபத் என்று எழுதப்படுகிறது, சில தமிழ் ஊடகங்களில் அக்னிபாதை என்றும் எழுதப்படுகிறது.--அருளரசன் (பேச்சு) 23:32, 17 சூன் 2022 (UTC)[பதிலளி]