பேச்சு:அக்டோபர் 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 தீவிபத்து
Appearance
- உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "விமானப் படை நாள் (இந்தியா)" பற்றிய அறிவுரைகள், ஆலோசனைகள், ஐயங்கள், கருத்துக்கள், மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வினவும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி!--அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 25 2016 14:58, (UTC)
@AntanO: இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள மேற்கோள்கள் [1], [2] முறையானதா என்பதை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:11, 9 அக்டோபர் 2015 (UTC)
- இல்லை. இவ்வாறான இணையத்தளங்கள் விக்கிப்பீயாவிலுள்ள கட்டுரைகளை தன்னகத்தே நகல் செய்து கொண்டுள்ளன. --AntanO 04:15, 9 அக்டோபர் 2015 (UTC)
@Anbumunusamy: இவ்வாறான இணையத்தளங்கள் சரியான சான்றாக. எனவே, இவ்வாறானவற்றை உசாத்துணையாகப் பயன்படுத்த வேண்டாம். இவ்வணைப்புக்களை நீக்கிவிடுங்கள். நன்றி. --AntanO 04:19, 9 அக்டோபர் 2015 (UTC)