பேச்சு:அக்காந்தோடியை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{Automatic taxobox என்ற வசதி ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது. அது இல்லாததால், இங்கு தகவற்பெட்டியை உருவாக்குதில் வெகுவாக. நேரம் செலவாகிறது.--≈ உழவன் ( கூறுக ) 03:29, 11 சூலை 2013 (UTC)[பதிலளி]

தடிப்பான கிளை என்றிருக்க வேண்டியதற்குப பதிலாக தடிமனான என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. தடிமன் என்பது ஒரு நோய். தடிப்பு என்றும் அதற்குப் பொருளுள்ளதா?--பாஹிம் (பேச்சு) 08:41, 11 சூலை 2013 (UTC)[பதிலளி]
தடிமன் என்று நீங்கள் கூறிப்பிடுவது ...? தடுமன் (நீர்தடுமன் = ஜலதோஷம் = running nose) என்று கூறுவார்களே அதைத்தானே? --≈ உழவன் ( கூறுக ) 23:14, 11 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஆம். தடிமன் என்று தான் இலங்கையிற் பயன்படுத்தப்படுகிறது. தடுமன் என்பது இந்திய வழக்காயிருக்கலாம்.--பாஹிம் (பேச்சு) 16:54, 12 சூலை 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அக்காந்தோடியை&oldid=1455569" இலிருந்து மீள்விக்கப்பட்டது