பேச்சு:அகழ்வாய்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல இடங்களில், பத்திரிக்கை போன்ற ஊடங்களிலும் கூட அகழ்வாராய்ச்சி என்கிற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுகிறதே.. அகழ்வாராய்ச்சி என்ற பக்கத்திலிருந்து இந்த பக்கத்திற்கு வழிமாற்று அமைக்கலாமா..? கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:10, 11 பெப்ரவரி 2013 (UTC)

சந்தேகம்[தொகு]

அகழாய்வு அல்லது அகழ்வாய்வு. இதில் எது பொருத்தமான பெயர். கவனிக்க:@Kanags, AntanO, Nan, and Mayooranathan: --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:51, 16 மார்ச் 2020 (UTC)

அகழாய்வு என்பது சரி.--நந்தகுமார் (பேச்சு) 06:18, 16 மார்ச் 2020 (UTC)
அகழ்வாராய்ச்சி? --AntanO (பேச்சு) 16:44, 16 மார்ச் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகழ்வாய்வு&oldid=2933665" இலிருந்து மீள்விக்கப்பட்டது