பேச்சு:அகனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆண் ஓரினச்சேர்க்கை என வைக்கலாமே!. - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

நம்பி என்ற சொல்லாடல் தற்போது ஓரளவு பயன்பாட்டில் உள்ளது. பார்க்க http://orinam.net/ta/, http://srishtimadurai.blogspot.ca/2012/09/blog-post_9.html, http://puthu.thinnai.com/?p=1542

--Natkeeran (பேச்சு) 12:38, 24 சூன் 2013 (UTC)

நங்கை, நம்பி என்ற சொற்கள் தமிழில் பிற பொருட்களைத் தருமாறு ஏற்கெனவே இலக்கியங்கிளில் ஆளப்பட்டுள்ளதால் இத்தகைய கலைச்சொல்லாக்கம் தவிர்க்கப்பட வேண்டும். பார்க்க: பேச்சு:நங்கை . எனவே அதிகாரபூர்வ கலைச்சொல்லாக்கம் நிகழும்வரை தலைப்பை ஆண்சேர்க்கையாளர் என மாற்றக் கோருகின்றேன்.--மணியன் (பேச்சு) 00:31, 20 சனவரி 2015 (UTC)

ஆண்விழையான் ? --AntonTalk 04:05, 20 சனவரி 2015 (UTC)

ஆண்விழைவோன்?--AntonTalk 16:52, 20 சனவரி 2015 (UTC)

பிழையாக இருப்பதைவிட குறிப்பிடத்தக்க தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். மிகவும் பொருத்தமான சொல் இருப்பின் அதற்கு நகர்த்தலாம். --AntonTalk 17:53, 20 சனவரி 2015 (UTC)

தலைப்பு தொடர்பான உரையாடல்: பேச்சு:பெண்விழைவோள்#நங்கை, நம்பி பயன்பாட்டு எடுத்துக்காட்டுக்கள் --Natkeeran (பேச்சு) 14:37, 19 பெப்ரவரி 2015 (UTC)

நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது[தொகு]

இக்கட்டுரைத் தலைப்பு ஒருமித்த உடன்பாடு காணப்படாமலே பழைய தலைப்புக்கு மாற்றப்பட்டதால் "நடுநிலைமை" வார்ப்புரு இடுகிறேன். தலைப்பை மாற்றுக அல்லது உள்ளடக்கத்தை மாற்றுக. பாராமரிப்பு வார்ப்புருவை ஒருமித்த உடன்பாடு காணப்படாமல் நீக்க வேண்டாம். நன்றி. --AntanO 06:07, 8 அக்டோபர் 2016 (UTC)

அகனன்
ஒருபாலீர்ப்புள்ள ஆண் என்ற தலைப்பு ஏற்புடையது. ஆண்விழைவோன் என்பது சரியானது. ஆண் ஓரினச்சேர்க்கையாளர் என்பதும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. --AntanO 03:33, 9 அக்டோபர் 2016 (UTC)
@AntanO: இங்கு நடந்த உரையாடலில் இணக்க முடிவு எட்டப்பட்டது என்ற புரிதலின் அடிப்படையிலேயே தொடர்புடைய கட்டுரைகளில் பெயர்களை மாற்றினேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:13, 17 அக்டோபர் 2016 (UTC)
வார்ப்புருவை நீக்கயுள்ளேன். ஆனால் அகனன் என்னும் பதம் சரியான பொருள் தருகிறதா எனக் கவனிப்பது வேண்டும் என்பது என் கருத்து. --AntanO 01:15, 18 அக்டோபர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகனன்&oldid=2131640" இருந்து மீள்விக்கப்பட்டது