பேச்சு:அகச்சிவப்புக் கதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg அகச்சிவப்புக் கதிர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

ஜேகே, அகச்சிகப்பு கதிர்கள் என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. இதனை அதனுடன் இணைத்து விடுங்கள்.--Kanags \பேச்சு 04:26, 24 பெப்ரவரி 2008 (UTC)

Kanags சுட்டியதற்கு நன்றி. இதில் உள்ள சரக்கை அங்கே சேர்த்துவிட்டேன். எப்படி இதனை அங்கே redirect செய்வது? --Jaekay 04:40, 24 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி ஜேகே. இக்கட்டுரையை வெறுமையாக்கிவிட்டு மேலேயுள்ள #R பட்டனை அமுக்குங்கள். Insert Text க்குப் பதிலாக அகச்சிகப்பு கதிர்கள் என்று எழுதி சேமியுங்கள்.--Kanags \பேச்சு 05:04, 24 பெப்ரவரி 2008 (UTC)