பேச்சு:

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மயூரநாதன், அவசியம் தேவையான கட்டுரைத் தொடர் ஒன்றை ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். சில ஆலோசனைகள்: {{தமிழ் எழுத்துக்கள்}} என்ற வார்ப்புருவை கட்டுரையில் இணைப்பது நல்லது. வார்ப்புருவில் அ, ஆ... படிமங்களுக்கு சிறப்புப் பெயர் (Image:Tamil-alphabet-அஅ.svg) இடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு எழுத்துக்கும் அதன்படி ஒரு சீரான பெயர் வைப்பது நல்லது என்பது என் கருத்து. மேலும் இப்படிமங்களை கொமன்சில் ஏற்றுவது நல்லது. ஏனைய மொழிகளிலும் பயன்படுத்தலாம். இதனையும் பார்க்கவும்: [1]. நன்றி.--Kanags \உரையாடுக 21:57, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

செய்கிறேன். மயூரநாதன் 22:40, 29 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் மயூரநாதன், மாணாக்கருக்குத் தமிழ் கற்பிக்கின்றவன் என்றவகையில் என் போன்றவர்களுக்கும், மாணாக்கருக்கும் மிகவும் பயன்படும் தேடலுடன் கூடிய சீரிய கட்டுரை. படிமங்கள் எல்லாம் மிகவும் ஈர்ப்புச் சக்திகொண்டதாய் உள்ளன. Kanags குறிப்பிடுவது போல இப்படிமங்களை கொமன்சிஸ்ல் ஏற்றுவது சாலச் சிறந்தது. வாழ்த்துக்கள். --கலைமகன் பைரூஸ் 19:09, 28 ஆகத்து 2011 (UTC)

நிச்சியமாக, தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்ட சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று. --Natkeeran 00:55, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
இதன் ஒலிக்கோப்புகள் எங்கு பதிவேற்றப் பட்டன. எப்படி காண்பது? இங்கு இல்லையே?கண்டேன்.07:35, 2 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அ&oldid=888482" இலிருந்து மீள்விக்கப்பட்டது