பேச்சுலர் (2021 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேச்சுலர்
இயக்கம்சதீஷ் செல்வகுமார்
தயாரிப்புஜி. டில்லிபாபு
கதைசதீஷ் செல்வகுமார்
இசை
  • ஒலிப்பதிவு:
  • சித்து குமார்
  • பாடல்கள்:
  • சித்து குமார்
  • திபு நினன் தாமஸ்
  • ஏ. எச். காஷிப்
  • ஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புசான் லோகேஷ்
கலையகம்ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி
விநியோகம்சக்தி பிலிம் ஃபேக்டரி
வெளியீடு3 திசம்பர் 2021 (2021-12-03)
ஓட்டம்175 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பேச்சுலர் (Bachelor) என்பது அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கி 2021ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழியில் வெளியான காதல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜி. டில்லிபாபு தயாரித்த இந்தப் படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி (அவரது தமிழ் அறிமுகம்) நடித்துள்ளனர். இது 3 திசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது.[1] இந்த படம் கலவையான நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பு, இயக்கம் , ஒளிப்பதிவு ஆகியவை பாராட்டைப் பெற்றது, ஆனால் படத்தின் அதிக நீளம் குறித்து விமர்சிக்கப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

செப்டம்பர் 2019 இல், ஜி.வி.பிரகாஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். செப்டம்பர் 13, 2019 அன்று, படத்தின் முதல் தோற்றமும், நடிகர்களின் விவரமும் வெளியிடப்பட்டது.[3] அக்டோபர் 2020 இல் படப்பிடிப்பு முடிவடைந்தது.[4] பட முன்னோட்டம் 13 பிப்ரவரி 2021 அன்று வெளியிடப்பட்டாலும், கோவிட்-19 பாதிப்பின் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட வெளியீடு தாமதமானது.[5]

ஒலிப்பதிவு[தொகு]

ஜி. வி. பிரகாஷ் குமார், திபு நினன் தாமஸ், ஏ. எச். காஷிப் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

சான்றுகள்[தொகு]

  1. "GV Prakash Kumar and Divyabharathi's Bachelor to release on December 3". The Times of India (in ஆங்கிலம்). 15 November 2021. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  2. "'Bachelor' trailer: GV Prakash displays a raw shade of acting". The Times of India (in ஆங்கிலம்). 23 November 2021. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  3. "First-look out from GV Prakash Kumar's next titled 'Bachelor'". The News Minute. 13 September 2019. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  4. "GV Prakash's Bachelor gets theatrical release date". The News Minute. 16 November 2021. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  5. A. Kameshwari (13 February 2021). "Bachelor teaser: GV Prakash Kumar plays an obsessive lover". The Indian Express (in ஆங்கிலம்). Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சுலர்_(2021_திரைப்படம்)&oldid=3718149" இலிருந்து மீள்விக்கப்பட்டது