பேசெல் விலங்குக் காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேசெல் விலங்குக் காட்சியகம்
Zolli-logo.JPG
திறக்கப்பட்ட தேதிJuly 3, 1874
இடம்பேசெல், சுவிட்சர்லாந்து
பரப்பளவு32.12 ஏக்கர்கள் (13.00 ha)
அமைவு47°32′50″N 7°34′44″E / 47.547336°N 7.578764°E / 47.547336; 7.578764ஆள்கூறுகள்: 47°32′50″N 7°34′44″E / 47.547336°N 7.578764°E / 47.547336; 7.578764
விலங்குகளின் எண்ணிக்கை6,894 (2008)[1] / about 5,000 in the aquarium
உயிரினங்களின் எண்ணிக்கை645 (2008)[1]
வருடாந்திர வருனர் எண்ணிக்கை1,812,438 (2012)[2]
உறுப்பினர் திட்டம்20 organizations, including EAZA,[3] WAZA,[4] and Swiss Zoos
முக்கிய காட்சிகள்Africa, Antilope House, Aquarium, Australis, Birdhouse, Etoscha, Gamgoas, Kinderzoo, Monkey House, and Rhino Exhibit in the Sautergarden
இணையத்தளம்www.zoobasel.ch

பேசெல் விலங்குக் காட்சியகம் ("Basel Zoo ") என்பது சுவிட்சர்லாந்து நாட்டின் பேசெல் நகரில் அமைந்துள்ள ஒரு இலாப நோக்கற்ற விலங்கு காட்சியகம் ஆகும். இதுவே அந்நாட்டின் மிகப் பழமையானதும் (1874) மிகப் பெரியதும் (விலங்குகளின் எண்ணிக்கை அடிப்படையில்) ஆகும். இது ஆண்டுக்கு 18 இலட்சம் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 (செருமன் மொழி) Umbauphase schadet dem Zolli nicht. Basler Zeitung, published 2011-5-18
  2. (செருமன் மொழி) Wieder ein Besucherrekord im Zolli. Basler Zeitung, published 2013-2-21, retrieved 2013-2-21
  3. "EAZA Member Zoos & Aquariums". eaza.net. EAZA. பார்த்த நாள் 3 April 2011.
  4. "Zoos and Aquariums of the World". waza.org. WAZA. பார்த்த நாள் 3 April 2011.