உள்ளடக்கத்துக்குச் செல்

பேசும் தெய்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேசும் தெய்வம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஆர். பாலசுப்பிரமணியம்
கதைகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
ஒளிப்பதிவுஆர்.சம்பத்
படத்தொகுப்புஆர்.தேவராஜன்
கலையகம்இரவி புரொடக்சன்சு
விநியோகம்சாந்தி பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1967
நீளம்4769 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பேசும் தெய்வம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் , பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "111-120". Nadigarthilagam.com. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 15 September 2014.
  2. "Pesum Deivam". Gaana. Archived from the original on 7 July 2015. பார்க்கப்பட்ட நாள் 22 June 2021.
  3. Muruganandham, T (29 March 2016). "A Veteran Hums Tunes of Poverty. Any Sympathetic Ears?". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 27 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190727053642/http://www.newindianexpress.com/cities/chennai/2016/mar/29/A-Veteran-Hums-Tunes-of-Poverty.-Any-Sympathetic-Ears-917439.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசும்_தெய்வம்&oldid=4154518" இலிருந்து மீள்விக்கப்பட்டது