பேசிலோமைசின்
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-[3,9-பிசு(2-அமினோ-2-ஆக்சோ-எத்தில்)-16-(1-ஐதராக்சியெத்தில்)-19-(ஐதராக்சிமெத்தில்)-6-[(4-ஐதராக்சிபீனைல்)மெத்தில்]-13-ஆக்டைல்-2,5,8,11,15,18,21,24-ஆக்டா ஆக்சோ-1,4,7,10,14,17,20,23-ஆக்டாசாபைசைக்ளோ[23.3.0]ஆக்டாகோசன்-22-யில்]புரோப்பனாயிக் அமிலம்
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
3-[16,22-பிசு(கார்பமாயில்மெத்தில்)-9-(1-ஐதராக்சியெத்தில்)-6-(ஐதராக்சிமெத்தில்)-19-[(4-ஐதராக்சிபீனைல்)மெத்தில்]-12-ஆக்டைல்-1,4,7,10,14,17,20,23-ஆக்டாக்சோ-எக்சாகோசா ஐதரோ-1ஐ-பிரோலோ[1,2-j]1,4,7,10,13,16,19,22-ஆக்டாசாசைக்ளோபெண்டாகோசன்-3-யில்]புரோப்பனாயிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
3-[16,22-பிசு(கார்பாயில்மெத்தில்)-9-(1-ஐதராக்சியெத்தில்)-6-(ஐதராக்சிமெத்தில்)-19-[(4-ஐதராக்சிபீனைல்)மெத்தில்]-12-ஆக்டைல்-1,4,7,10,14,17,20,23-ஆக்டாக்சோ-ஆக்டாடெக்கா ஐதரோ-2ஐ-பிரோலோ[1,2-j]1,4,7,10,13,16,19,22-ஆக்டாசாசைக்ளோபெண்டாகோசன்-3-யில்]புரோப்பனாயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
1395-21-7 ![]() | |
ChemSpider | 2342763 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3086051 |
| |
பண்புகள் | |
C45H68N10O15 | |
வாய்ப்பாட்டு எடை | 989.09 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பேசிலோமைசின்கள் (Bacillomycins) என்பவை பேசிலசு சப்டிலிசு என்ற பாக்டீரியாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பூஞ்சை எதிர்ப்பு பாலிபெப்டைடு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் குழுவாகும்.
- எடுத்துக்காட்டுகள்
- பேசிலோமைசின் ஏ - கட்டமைப்பு அறியப்படவில்லை[1][2]
- பேசிலோமைசின் சி - கட்டமைப்பு அறியப்படவில்லை[2]
- பேசிலோமைசின் டி - C45H68N10O15)[3]
- பேசிலோமைசின் எப்- C52H84N12O14)[4]
- பேசிலோமைசின் எப்.சி- C52H84N12O14)[5]
- பேசிலோமைசின் எல் - மண் போன்றது -[2][6]
- பேசில்லோமைசின் எசு - கட்டமைப்பு அறியப்படவில்லை [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bacillomycin A
- ↑ 2.0 2.1 2.2 2.3 John Buckingham (ed.). Dictionary of Natural Products. pp. 590–591.
- ↑ Peypoux, F; Besson, F; Michel, G; Delcambe, L (1981). "Structure of bacillomycin D, a new antibiotic of the iturin group". European Journal of Biochemistry 118 (2): 323–7. doi:10.1111/j.1432-1033.1981.tb06405.x. பப்மெட்:7285926.
- ↑ பப்கெம் 3086138
- ↑ பப்கெம் 3086563
- ↑ Zhang, B; Dong, C; Shang, Q; Cong, Y; Kong, W; Li, P (2013). "Purification and partial characterization of bacillomycin L produced by Bacillus amyloliquefaciens K103 from lemon". Applied Biochemistry and Biotechnology 171 (8): 2262–72. doi:10.1007/s12010-013-0424-7. பப்மெட்:24043450.