பேசின்பிரிட்ஜ் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
1957 டி. என். அனந்தநாயகி இந்திய தேசிய காங்கிரஸ்
1962 டி. என். அனந்தநாயகி இந்திய தேசிய காங்கிரஸ்
1967 எம். ஆர். கண்ணன் திமுக 52.38[1]
1971 எம். ஆர். கண்ணன் திமுக 55.39[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை ”யார் எவர்” [Madras Legislative Assembly "Who's Who"]. 01.03.1968: Tamil Nadu Legislative Assembly Department. 1968. பக். 96. 
  2. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 142.