பேங்க்பஜார்.காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேங்க்பஜார்.காம் (BankBazaar.com) என்பது ஒரு இணைய வழி கடன் வர்த்தக மையம் ஆகும். இந்நிறுவனத்தை அதில் ஷெட்டி, அர்ஜுன் ஷெட்டி, ரடி ராஜ்குமார் ஆகியோர் 2008 ஆம் ஆண்டு தொடங்கினர். இதன் நிறுவனர்கள் அமேசான், டெலாய்ட், காபிடல் ஒன் மற்றும் கிராப்ட் பூட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். இந்நிறுவனம், சென்னையைத் தலைமையகமாக கொண்டு இயங்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேங்க்பஜார்.காம்&oldid=1790642" இருந்து மீள்விக்கப்பட்டது