பேக் சுங் கியூன்
Appearance
பேக் சுங் கியூன் | |
---|---|
![]() | |
பிறப்பு | சனவரி 30, 1989 தென் கொரியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1994-இன்று வரை |
பேக் சுங் கியூன் (English: Baek Sung-hyun) (பிறப்பு: சனவரி 30, 1989) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 1994ஆம் ஆண்டு முதல் சுவீட்டு பியர், ட்ரையோ, டமோ, பிக், ஐரிசு 2, மெலடி ஒப் லவ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பசுட்டு லவ், சீனா ப்ளூ, சிபீட்டு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புகள்
[தொகு]- Baek Sung-hyun பரணிடப்பட்டது 2014-02-27 at the வந்தவழி இயந்திரம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Baek Sung-hyun