பேக்ரேசனைட்டு
Appearance
பேக்ரேசனைட்டு (Bagrationite) என்பது ஆல்லனைட்டு கனிமத்தின் ஒரு வகையாகும். சியார்ச்சிய இளவரசர் பீட்டர் பேக்ரேசனி 1847 ஆம் ஆண்டு இக்கனிமத்தைக் கண்டறிந்தார் [1][2][3][4]. இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் கனிமத்திற்கு பேக்ரேசனைட்டு எனப்பெயரிடப்பட்டது [5][6].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The System of Mineralogy of James Dwight Dana, 1837-1868: Descriptive Mineralogy, James Dwight Dana, Edward Salisbury Dana, William Ebenezer Ford, 1920, p. 522
- ↑ Mineralogy, Joseph Henry Collins, 1878, p. 202
- ↑ Chemical News and Journal of Industrial Science, Volume 32, Sir William Crookes, 1775, p. 18
- ↑ A Glossary of Mineralogy, Henry William Bristow, p. 35
- ↑ A dictionary of science, literature and art, ed. by W.T. Brande assisted by J. Cauvin. ed. by W.T. Brande and G.W. Cox.3 vols, 1865, p. 219
- ↑ A System of Mineralogy, James Dwight Dana, 1869, p. 286-287