பேக்கசு-நார் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடம் சாரா இலக்கணத்தை விபரிக்கும் மேல் நிலை இலக்கண விபரிப்பு முறையே பேக்கசு-நார் முறையாகும் (Backus-Naur form). பே.நா முறையே நிரல் மொழி இலக்கணங்களை விபரிக்க பரவலாக உபயோகிக்கப்படும் குறியீட்டு முறையாகும். இம்முறையில் மூன்று குறியீடுகள் பயன்படுகின்றன. அவை:

  • <...>முடிப்பு முனையங்கள்
  • ...|...தெரிவுகளுக்கு
  • (...)குழு

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேக்கசு-நார்_முறை&oldid=1342520" இலிருந்து மீள்விக்கப்பட்டது