பேகாரஅள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேகாரஅள்ளி
பேகாரஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636808

பேகாரஅள்ளி (Begarahalli), என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643266.[1] இந்த ஊரானது பேகாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,483 குடும்பங்களும் 6,088 மக்களும் வசிக்கின்றனர். இதில் 3,184 ஆண்களும் 2,904 பெண்களும் அடங்குவர்.[2] கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 55.7 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்

மேற்கோள்[தொகு]

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Begarahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
  3. "Begarahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகாரஅள்ளி&oldid=3602128" இலிருந்து மீள்விக்கப்பட்டது