உள்ளடக்கத்துக்குச் செல்

பெ. மலைச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெ. மலைச்சாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
முன்னையவர்சிவராமன் அம்பலம்
தொகுதிமேலூர் வடக்கு
பதவியில்
1971–1976
பின்னவர்அ. மா. பரமசிவம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-01-17)17 சனவரி 1935
சாணிப்பட்டி, மதுரை
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
முன்னாள் மாணவர்பச்சையப்பன் கல்லூரி (இளங்கலை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (முதுகலை)
தொழில்நடிகர்

பெ. மலைச்சாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் சாணிப்பட்டி கிராமத்தினைச் சார்ந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் முறையே இளங்கலை, முதுகலைப் படிப்பினை முடித்துள்ளார். 1962 முதல் 1964 வரை கும்பகோணம், அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய மலைச்சாமி, 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, மேலூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், பின்னர் 1971 தேர்தலில் மேலூர் வடக்கு தொகுதியில் இருந்தும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: மேலூர் (வடக்கு)[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பெ. மலைச்சாமி 38,895 56.15%
காங்கிரசு மெ. ஆண்டி அம்பலம் 30,376 43.85%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,519 12.30%
பதிவான வாக்குகள் 69,271 80.98%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,373
தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: மேலூர் (வடக்கு)[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பெ. மலைச்சாமி 37,337 50.09% -6.06%
காங்கிரசு மெ. ஆண்டி அம்பலம் 37,210 49.91% 6.06%
வெற்றி வாக்கு வேறுபாடு 127 0.17% -12.13%
பதிவான வாக்குகள் 74,547 78.67% -2.31%
பதிவு செய்த வாக்காளர்கள் 99,053
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -6.06%

மேற்கோள்கள் 

[தொகு]
  1. ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 188-189.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-23.
  3. ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-23.
  4. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  5. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._மலைச்சாமி&oldid=4473967" இலிருந்து மீள்விக்கப்பட்டது