பெ. பாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெ. பாலகிருஷ்ணன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பெ. பாலசேனா எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் அலுவலகப் பணியாளராகக் கடமையாற்றிவருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1979 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • சிறந்த எழுத்தாளர் விருது - "சூரியன்" இதழ் (1990)
  • வாசக நற்பணி விருது (1997)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._பாலகிருஷ்ணன்&oldid=863037" இருந்து மீள்விக்கப்பட்டது