பெ. செல்வேந்திரன்
தோற்றம்
பெ. செல்வேந்திரன் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் for பெரியகுளம் மக்களவைத் தொகுதி | |
| பதவியில் 1984–1989 | |
| தொகுதி | பெரியகுளம் மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | சூன் 5, 1953 கூடலூர், தேனி, தமிழ்நாடு |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| பெற்றோர் | பெருமாள் தேவர் |
| வாழிடம் | தேனி, தமிழ்நாடு |
| பணி | அரசியல் மற்றும் சமூக சேவை |
பெ. செல்வேந்திரன் (P. Selvendran) ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து அஇஅதிமுக சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தேனி அ.தி.மு.க. கோட்டையா? காங்கிரஸ் கோட்டையா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!". நக்கீரன் இதழ். Retrieved 21 March 2019.
- ↑ "தேனி மக்களவைத் தொகுதி". Retrieved 29 March 2019.