பெ. சு. திருவேங்கடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெ.சு. திருவேங்கடம்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
முன்னவர் எம்.சுந்தரசாமி
பின்வந்தவர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி
தொகுதி கலசப்பாக்கம்
முன்னவர் எம். பாண்டுரங்கன்
பின்வந்தவர் எம்.சுந்தரசாமி
தொகுதி கலசபாக்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு 17 ஆகத்து 1935 (1935-08-17) (அகவை 85)
பெரியகிளம்பாடி, சென்னை மாகாணம், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் திருவண்ணாமலை, தமிழ்நாடு

பெரியகுளம்பாடி சுப்பராயன் திருவேங்கடம் (பிறப்பு: ஆகத்து 17, 1935) ஒரு இந்திய அரசியல்வாதி, நான்கு தனித்தனி சந்தர்ப்பங்களில் தமிழ்நாடு சட்டமன்றம் உறுப்பினராக பணியாற்றினார். இவர் தமிழ்நாடு மாநிலத்தில் திராவிட அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]

1977, 1980, 1989 மற்றும் 1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, கலசப்பாக்கம் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._சு._திருவேங்கடம்&oldid=2611497" இருந்து மீள்விக்கப்பட்டது