உள்ளடக்கத்துக்குச் செல்

பெ. அபரஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெ. அபரஞ்சி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்எம். அண்ணாமலை
பின்னவர்வேதம்மாள்
தொகுதிஅரூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-08-10)10 ஆகத்து 1946
அரூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்7
தொழில்விவசாயி

பெ. அபரஞ்சி (P. Abaranji) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியினைச் சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 03-04.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._அபரஞ்சி&oldid=4307842" இலிருந்து மீள்விக்கப்பட்டது