பெவேரியா ஃப்ராங்நியார்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெவேரியா ஃப்ராங்நியார்டி[தொகு]

         - என்பது வெள்ளை நிற பூசண நுண்ணுயிரி ஆகும். 

மண்ணில் உள்ள வெண் புழுக்கள் காண்டாமிருக வண்டு மற்றும் பல பூச்சிகள் பயிரைத் தாக்காதவாறு பாதுகாக்கின்றது. வெண் புழுக்களின் முட்டை முதல் கடைசி பருவம் வரை தாக்கி அழிக்கிறது. இறந்த் வெண்புழுக்கள் மீது பூசணம் நன்றாக வளர்ந்து மேலும் அதிக வெண்புழுக்களை தாக்கி அழிக்கின்றது.

பயன்படும் பயிர்கள்[தொகு]

       தென்னை, வாழை, பருத்தி, புகையிலை, உருளைக்கிழங்கு, காய்கறிப்பயிர்கள், பழப்பயிர்கள், மலர்பயிர்கள், மரவகைப்பயிர்கள்.