பெளலியா பங்டூலேட்டசு
Appearance
பெளலியா பங்டூலேட்டசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சுகுமோட்டா
|
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | பெளலியா
|
இனம்: | பெ. பங்டூலேட்டசு
|
இருசொற் பெயரீடு | |
பெளலியா பங்டூலேட்டசு குந்தர், 1858 |
பெளலியா பங்டூலேட்டசு (Fowlea punctulatus) என்பது கோலும்ரிடே குடும்பத்தினைச் சார்ந்த பாம்பு சிற்றினங்களுள் ஒன்றாகும். இது கிழக்கு இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து (மே ஹாங் சோன் மாகாணம்) உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது. இது முட்டையிடும் பாம்பு வகையினைச் சார்ந்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wogan, G. & Pauwels, O.S.G. 2012. Xenochrophis punctulatus. The IUCN Red List of Threatened Species 2012: e.T177578A1493691. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2012-1.RLTS.T177578A1493691.en. Downloaded on 20 September 2019.
- ↑ "Fowlea punctulatus". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- குந்தர், ஏ. 1858 பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கொலூப்ரின் பாம்புகளின் பட்டியல். லண்டன், நான் - XVI, 1 - 281
- பாவெல்ஸ், ஓ.எஸ்.ஜி; டேவிட், பி., நட்ஃபாண்ட், டபிள்யூ. & சிம்சஞ்சார்ட், சி. 2001 தாய்லாந்தைச் சேர்ந்த ஜெனோக்ரோபிஸ் பங்டூலட்டஸின் முதல் பதிவு (குந்தர் 1858) (பாம்புகள்: கொலூப்ரிடாநாட்ரிசினா). ஹமாத்ரியத் 26 (2): 247-252