பெல் சமன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெல் சமன்பாடு (Pell's equation) கீழ்க்கண்டவாறு அமைந்துள்ள ஏதாவதொரு முழுவெண் கெழு சமன்பாடு ஆகும்.

 x^2 - n y^2 = 1

இங்கு  x, y, n முழு எண்கள் ஆகும்.

வரலாறு[தொகு]

தோராயமாக கி.மு. 400 ஆம் ஆண்டுகளில் இந்திய மற்றும் கிரேக்க நாடுகளில் பெல் சமன்பாட்டின் மீது ஆராய்ச்சி தொடங்கியது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெல்_சமன்பாடு&oldid=1370656" இருந்து மீள்விக்கப்பட்டது