பெல் கிராங்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
   Bell Crank என்பது ஒரு கோணத்தின் வழியே இயக்கத்தை மாற்றுவது. 
   கோணம் 0 முதல் 360 டிகிரி வரை எந்த கோணமும் இருக்கலாம். 90 டிகிரி மற்றும் 180 டிகிரி மிகவும் பொதுவானது. 
   1908ல் காம்பர்ஸ் 20வது செஞ்சுரி கொடுத்த விளக்கம் பெல் கிராக் n ஒரு செவ்வக வடிவில் உள்ள நெம்புகோல், பெல் கம்பிகளின் திசையை மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

கோணங்கள்

  90 டிகிரி Bell Crank t வடிவத்தில் இரண்டு ஆரம்களுக்கு இடையில் பிணைக்கப்பட்டுள்ளது. நகரும் தண்டுகள் L களின் முனைகளில் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று இழுக்கப்படுமெனில் L Pirot புள்ளியை சுழற்றும், மற்றொரு கை இழுத்து செல்கிறது. 180 டிகிரி Bell Crank மையத்தில் Pivoted ஒரு நேராக பட்டியில் கொண்டுள்ளது. ஒரு பக்க கை இழுத்தால் (அ) தள்ளும்போது, அந்த பட்டை Pirote புள்ளியை சுழற்றும் (அ) அப்போது மற்றொரு கை இழுக்கம் (அ) தள்ளும்.

பயன்பாடு

 விமானத்தில் 
 விமான கட்டுப்பாட்டு அமைப்புகளில் பெரும்பாலும் பயன்படுகிறது.

தானியங்கி இயந்திரங்களில்

    Bell Crank வாகன பயன்பாடுகளில் காணப்படுகிறது. மிதிவண்டியின் கழுத்துப்பகுதியில் இணைப்பின் பகுதியாக பிரேக் பெடலை, பிரேக் சிலிண்டருடன் இணைக்கும் பகுதியாக பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்_கிராங்க்&oldid=2723904" இருந்து மீள்விக்கப்பட்டது