பெல்லா பர்னசேவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 13[1]
2010 செபிழ்சேவ் 13 அக்தோபர்1969
2232 அல்தாஜ் 15 செப்டம்பர் 1969
2259 சோபியேவ்கா 19 ஜூலை 1971
2327 கெர்ழ்சுபெர்கு 13 அக்தோபர் 1969
2697 அல்பினா 9 அக்தோபர் 1969
3406 ஓம்சுக் 21 பிப்ரவரி 1969
3921 கிளெமெந்தியேவ் 19 ஜூலை 1971
4109 அனக்கின் 17 ஜூலை 1969
4465 உரோதித்தா 14 October 1969
5075 கோரியசேவ் 13 அக்தோபர் 1969
5218 குத்சாக் 9 அக்தோபர் 1969
6278 அமேத்கான் 10 அக்தோபர் 1971
7318 தியூகோவ் 17 ஜூலை 1969

பெல்லா அலெக்சியேவ்னா பர்னசேவா (Bella Alekseïevna Bournacheva) (Бэлла Алексеевна Бурнашева, பிறப்பு;1944) ஒரு சோவியத்-உருசிய வானியலாளர் ஆவார். இவர் பல சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.[1]

4427 பர்னசேவ் இவரடு நினைவாகவும் இவரது கணவர் விளாடிசுலாவ் இவனோவிச் பர்னசேவின் நினைவாகவும் பெயர் இடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (Alphabetically)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.
  2. Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names – (4427) Bournachev. Springer Berlin Heidelberg. பக். 358. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-29925-7. https://books.google.ch/books?id=aeAg1X7afOoC&pg=PA358. பார்த்த நாள்: 25 December 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லா_பர்னசேவா&oldid=2462012" இலிருந்து மீள்விக்கப்பட்டது