உள்ளடக்கத்துக்குச் செல்

பெல்டங்கா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்டங்கா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 71
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்முர்சிதாபாத் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபகரம்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்252,944
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அசனுசுமான் (அலையிசுசலாம்)
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பெல்டங்கா சட்டமன்றத் தொகுதி (Beldanga Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது முர்சிதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெல்டங்கா, பகரம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 திமிர் பரன் பதூரி புரட்சிகர சோசலிசக் கட்சி
1972
1977
1982 நூருல் இசுலாம் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1987
1991
1996 திமிர் பரன் பதூரி புரட்சிகர சோசலிசக் கட்சி
2001 கோலம் கிப்ரியா மியா இந்திய தேசிய காங்கிரசு
2006 ரெபதுல்லா முகம்மது புரட்சிகர சோசலிசக் கட்சி
2011 சபியுசுமான் சேக் இந்திய தேசிய காங்கிரசு
2016
2021 அசுனுசுமான் (அலையிசுசலாம்) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021: பெல்டங்கா [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு அசனுசுமான் (அலையிசுசலாம்) 112862 55.19%
பா.ஜ.க சுமித் கோசு 59030 28.86%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 204511
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Beldanga". chanakyya.com. Retrieved 2025-04-20.
  2. "Beldanga Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-04-20.
  3. "Beldanga Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-04-20.