பெல்கானா தொடருந்து நிலையம்
தோற்றம்
பெல்கானா | |
|---|---|
| இந்திய ரயில்வே நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | சட்டிபக்ரா, பெல்கானா, பிலாசுபூர் மாவட்டம், சத்தீசுகர் இந்தியா |
| ஆள்கூறுகள் | 22°25′52″N 82°01′57″E / 22.431085°N 82.032374°E |
| ஏற்றம் | 339 மீட்டர்கள் (1,112 அடி) |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| இயக்குபவர் | தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் |
| தடங்கள் | பிலாசுபூர்–கட்னி வழித்தடம் |
| நடைமேடை | 3 |
| இருப்புப் பாதைகள் | 2 (Double electrified BG) |
| கட்டமைப்பு | |
| கட்டமைப்பு வகை | தரநிலை (தரை நிலையம்) |
| மற்ற தகவல்கள் | |
| நிலை | இயங்குகிறது |
| நிலையக் குறியீடு | BIG |
| மண்டலம்(கள்) | தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் |
| கோட்டம்(கள்) | பிலாசுபூர் |
| வரலாறு | |
| மின்சாரமயம் | இருக்கிறது |
| முந்தைய பெயர்கள் | வங்காள நாக்பூர் ரயில்வே |
பெல்கானா தொடருந்து நிலையம் (Belgahna railway station) என்பது இந்திய இரயில்வேயின் தென்கிழக்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் பிலாசுபூர் இரயில்வே கோட்டத்தின் கீழ் பிலாசுபூர்-கட்னி பாதையில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த தொடருந்து நிலையம் இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள பிலாசுபூர் மாவட்டத்தில் உள்ள சத்திபக்ரா, பெல்கானாவில் அமைந்துள்ளது.[1][2]
வரலாறு
[தொகு]கட்னி முதல் உமரியா வரையிலான தொடருந்து பாதை, 1886இல் கட்னி–உமரியா மாகாண அரசு தொடருந்து பாதையாகக் கட்டப்பட்டது. பின்னர் 1891இல், வங்காள நாக்பூர் தொடருநது வழித்தடம் மூலம் இப்பாதை பிலாசுபூர் சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Belgahna Railway Station Timeline - Railway Enquiry". indiarailinfo.com. Retrieved 2021-05-04.
- ↑ "Belgahna Railway Station (BIG) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2021-05-04.