பெலோமிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலோமிசு
புதைப்படிவ காலம்:பிலியோசீன் பிற்பகுதி முதல்
உரோம பாத பறக்கும் அணில் (1878)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெலோமிசு

சிற்றினங்கள்
  • பெலோமிசு பியர்சோனி
  • பெலோமிசு பாராபியர்சோனி
  • பெலோமிசு தம்கேவி

பெலோமிசு (Belomys) என்பது அணில் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் கீழ் தற்போதுள்ள ஒரே சிற்றினம் மட்டுமே உள்ள, உரோம-கால் பறக்கும் அணில் (பெலோமிசு பியர்சோனி) .

புதைபடிவ சிற்றினங்களில் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பிலிசுடோசின் பெலோமிசு தம்கேவி மற்றும் பிற்கால பிலியோசீன் பெலோமிசு பாராபியர்சோனி ஆகியவை அடங்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலோமிசு&oldid=3615992" இலிருந்து மீள்விக்கப்பட்டது