பெலோன்
பெலோன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பெலோனிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | பெலோன்
|
மாதிரி இனம் | |
ஈசாக்சு பெலோன் லின்னேயஸ், 1761[1] |
பெலோன் (Belone) என்பது உவர் மற்றும் கடல் நீரில் காணப்படும் பொதுவான ஊசிமீன் பேரினமாகும் . இது பெலோனிடே குடும்பத்தில் உள்ள பத்து பேரினங்களில் ஒன்றாகும்.
சிற்றினங்கள்[தொகு]
இந்த பேரினத்தில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:
- பெலோன் பெலோன் (லின்னேயஸ், 1761)(கடல் ஊசி மீன்)
- பெலோன் யூக்ஸினி குந்தர், 1866
- பெலோன் சுவெடோவிடோவி கோலெட் & பாரின், 1970 (குறுகிய அலகு கொண்ட ஊசி மீன்)
சொற்பிறப்பியல்[தொகு]
ஜோர்ஜ் குவியர், லின்னேயஸின் ஈசாக்சு பெலோன் என்ற குறிப்பிட்ட பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் பேரினத்தை உருவாக்கினார். பெலோன் என்ற சொல் ஒரு ஊசிமீனைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லாகும். இது முதலில் பெரிய கடல் கொவிஞ்சியினைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ வார்ப்புரு:Cof record
- ↑ Christopher Scharpf; Kenneth J. Lazara (15 June 2019). "Order BELONIFORMES (Needlefishes)". The ETYFish Project Fish Name Etymology Database. Christopher Scharpf and Kenneth J. Lazara. பார்க்கப்பட்ட நாள் 28 July 2019.
வெளி இணைப்புகள்[தொகு]
- பொதுவகத்தில் Belone தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Data related to Belone at Wikispecies