பெலுவை
தோற்றம்
பெலுவை | |
|---|---|
| ஆள்கூறுகள்: 12°52′N 74°50′E / 12.87°N 74.84°E | |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | தெற்கு கன்னட மாவட்டம் |
| வட்டம் | மூதபித்ரி |
| அரசு | |
| • நிர்வாகம் | கிராம ஊராட்சி |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 8,938 |
| மொழி | |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA |
| வாகனப் பதிவு | KA |
| இணையதளம் | karnataka |
பெலுவை (Beluvai) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1][2] இது தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள மூதபித்ரி வட்டத்தில் அமைந்துள்ளது. இது சுமார் மங்களூர் நகரின் வடகிழக்கில் 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பெலுவையில் 5042 ஆண்கள் 5178 பெண்கள் என மொத்தம் 10220 பேர் வாழ்கின்றனர்.[1]
சிறப்பு
[தொகு]இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதியான எசு. அப்துல் நசீர் பிறந்த ஊர் இதுவாகும்.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 https://www.census2011.co.in/data/village/617461-beluvai-karnataka.html.
{{cite web}}: Missing or empty|title=(help) - ↑ "Yahoomaps India :". Archived from the original on 18 December 2008. Retrieved 2008-12-18. Beluvai, Dakshina Kannada, Karnataka